தையர தையாரே தையா
தையர தையாரே – 2
இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
இனி இன்னல் என்பது நமக்கு இல்லை – 2
மேளம் கொட்டி பாட்டுப்பாடி
மேசியாவே வாழ்த்திடுவோம் – 2
இன்பம் (3) இன்பம் தரும் கிறிஸ்மஸ் – 4
வரண்டு போன நம் வாழ்விலே
வற்றாத நீரூற்றாய் இயேசு பிறந்தார் – 2
வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே (2)
வார்த்தை இன்று மாம்சமானாரே (2)
கும்மாளம்தான் போடுங்க
துள்ளித்துள்ளி ஆடுங்க
விண்தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2
தையர தையாரே தையா
தையர தையாரே – 2
தினமும் நம்மை போஷிக்கவே
தீர்க்கன் உரைப்படி பாலன் பிறந்தார் – 2
பரிசுத்தம் நம்மிலே என்றும் நிலைக்கவே (2)
பரிசுத்த ஆவியினால் கருவானார் (2)
கும்மாளம்தான் போடுங்க
துள்ளித்துள்ளி ஆடுங்க
விண் தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2
Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் Lyrics in English
thaiyara thaiyaarae thaiyaa
thaiyara thaiyaarae – 2
inpam thanthidum Yesu piranthaar
ini innal enpathu namakku illai – 2
maelam kotti paattuppaati
maesiyaavae vaalththiduvom – 2
inpam (3) inpam tharum kirismas – 4
varanndu pona nam vaalvilae
vattaாtha neeroottaாy Yesu piranthaar – 2
varunthi sumanthidum paaram pokkavae (2)
vaarththai intu maamsamaanaarae (2)
kummaalamthaan podunga
thulliththulli aadunga
vinnthoothar pola paattuppaadunga – 2
thaiyara thaiyaarae thaiyaa
thaiyara thaiyaarae – 2
thinamum nammai poshikkavae
theerkkan uraippati paalan piranthaar – 2
parisuththam nammilae entum nilaikkavae (2)
parisuththa aaviyinaal karuvaanaar (2)
kummaalamthaan podunga
thulliththulli aadunga
vinn thoothar pola paattuppaadunga – 2
PowerPoint Presentation Slides for the song Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் PPT
Inbam Thanthidum Yesu Piranthar PPT