Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை

1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
பக்தி விநயமாகப்
பாடித் துதிப்போமாக.

2 திக்கற்றவரைக் காரும்,
நோயாளிகளைப் பாரும்,
துக்கித்தவரைத் தேற்றும்
சாவோரைக் கரையேற்றும்

3.பரத்துக்கு நேராக
நடக்கும்படியாக
அடியாரை எந்நாளும்
தேவாவியாலே ஆளும்

4 அடியார் அத்தியந்த
பணிவாய்க் கேட்டு வந்த
நன்மைகளை அன்பாகத்
தந்தருளுவீராக.

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை – Immattum Jeevan Thantha Lyrics in English

1. immattum jeevan thantha
karththaavai aththiyantha
pakthi vinayamaakap
paatith thuthippomaaka.

2 thikkattavaraik kaarum,
Nnoyaalikalaip paarum,
thukkiththavaraith thaettum
saavoraik karaiyaettum

3.paraththukku naeraaka
nadakkumpatiyaaka
atiyaarai ennaalum
thaevaaviyaalae aalum

4 atiyaar aththiyantha
pannivaayk kaettu vantha
nanmaikalai anpaakath
thantharuluveeraaka.

PowerPoint Presentation Slides for the song இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை – Immattum Jeevan Thantha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை PPT
Immattum Jeevan Thantha PPT

அத்தியந்த இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை பக்தி விநயமாகப் பாடித் துதிப்போமாக திக்கற்றவரைக் காரும் நோயாளிகளைப் பாரும் துக்கித்தவரைத் தேற்றும் சாவோரைக் கரையேற்றும் பரத்துக்கு நேராக English