Immattum Jeevan Thantha - இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை
1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
பக்தி விநயமாகப்
பாடித் துதிப்போமாக.
2 திக்கற்றவரைக் காரும்,
நோயாளிகளைப் பாரும்,
துக்கித்தவரைத் தேற்றும்
சாவோரைக் கரையேற்றும்
3.பரத்துக்கு நேராக
நடக்கும்படியாக
அடியாரை எந்நாளும்
தேவாவியாலே ஆளும்
4 அடியார் அத்தியந்த
பணிவாய்க் கேட்டு வந்த
நன்மைகளை அன்பாகத்
தந்தருளுவீராக.
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை - Immattum Jeevan Thantha Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை - Immattum Jeevan Thantha
by clicking the fullscreen button in the Top left. Or you can download இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை - Immattum Jeevan Thantha PPT Immattum Jeevan Thantha PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar