Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இடுக்கமான வாசல் வழியே

இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்

சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

வாழ்வுக்கு செல்லும் வாசல்
இடுக்கமானது
பரலோகம் செல்லும் பாதை
குறுகலானது – சிலுவை

நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்

இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு

Idukamaana Vaasal Lyrics in English

Idukkamaana vaasal valiyae varunthi nulaiya muyantiduvomsiluvai sumanthu Yesuvin pin siriththa mukamaay sentiduvomvaalvukku sellum vaasal idukkamaanathu Paralokam sellum paathai kuraுkalaanathu – siluvainaam kaanum intha ulakam orunaal marainthidum puthu vaanam poomi Nnokki payanam seykintomivvaalvin thunpam ellaam silakaalam thaan neetikkum innaiyillaatha makimai inimael namakkunndu

PowerPoint Presentation Slides for the song Idukamaana Vaasal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இடுக்கமான வாசல் வழியே PPT
Idukamaana Vaasal PPT

வாசல் செல்லும் இடுக்கமான வழியே வருந்தி நுழைய முயன்றிடுவோம்சிலுவை சுமந்து இயேசுவின் சிரித்த முகமாய் சென்றிடுவோம்வாழ்வுக்கு இடுக்கமானது பரலோகம் பாதை குறுகலானது சிலுவைநாம் காணும் உலகம் English