Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக
இறைவா உமக்கு நன்றி (2)

1. உவர்நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உன்னை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2

2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும்
கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2

Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English

ithuvarai seytha seyalkalukkaaka
iraivaa umakku nanti (2)

1. uvarnilamaaka iruntha ennai
vilainilamaaka maattiya unnai
alaikadal alainthu oykinta varaiyil
naavinaal pukalnthu paaduvaen nanti 2

2. thanimaramaaka iruntha ennai
kanimaramaaka maattiya unnai thisaikalum
kolkalum asaikinta varaiyil
innisai mulangiyae paaduvaen nanti – 2

PowerPoint Presentation Slides for the song Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதுவரை செய்த செயல்களுக்காக PPT
Idhuvarai Seitha PPT

நன்றி என்னை மாற்றிய உன்னை பாடுவேன் இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு உவர்நிலமாக விளைநிலமாக அலைகடல் அலைந்து ஓய்கின்ற நாவினால் புகழ்ந்து தனிமரமாக கனிமரமாக English