Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Idhuvarai Seitha - இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக
இறைவா உமக்கு நன்றி (2)

1. உவர்நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உன்னை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2

2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும்
கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2

Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English

Ithuvarai seytha seyalkalukkaaka iraivaa umakku nanti (2) 1. Uvarnilamaaka iruntha ennai vilainilamaaka maattiya unnai alaikadal alainthu oykinta varaiyil naavinaal pukalnthu paaduvaen nanti 2 2. Thanimaramaaka iruntha ennai kanimaramaaka maattiya unnai thisaikalum kolkalum asaikinta varaiyil innisai mulangiyae paaduvaen nanti – 2

PowerPoint Presentation Slides for the song Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக PPT
Idhuvarai Seitha PPT

நன்றி என்னை மாற்றிய உன்னை பாடுவேன் இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு உவர்நிலமாக விளைநிலமாக அலைகடல் அலைந்து ஓய்கின்ற நாவினால் புகழ்ந்து தனிமரமாக கனிமரமாக தமிழ்