Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இடைவிடா நன்றி உமக்குத்தானே

இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
 
1.   என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கை விட்டாலும் நன்றி ஐயா

          நன்றி… நன்றி…
 
2.   தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா
 
3.   நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா
 
4.   என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா
 
5.   நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா
 
6.   அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா
 
7.   நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

Idaivitaa Nanri Umakkuththaanae Lyrics in English

itaividaa nanti umakkuththaanae
innaiyillaa thaevan umakkuththaanae
 
1.   enna nadanthaalum nanti aiyaa
yaar kai vittalum nanti aiyaa

          nanti… nanti…
 
2.   thaeti vantheerae nanti aiyaa
therinthu konnteerae nanti aiyaa
 
3.   nimmathi thantheerae nanti aiyaa
nirantharamaaneerae nanti aiyaa
 
4.   ennaik kannteerae nanti aiyaa
kannnneer thutaiththeerae nanti aiyaa
 
5.   neethi thaevanae nanti aiyaa
vetti vaenthanae nanti aiyaa
 
6.   anaathi thaevanae nanti aiyaa
arasaalum theyvamae nanti aiyaa
 
7.   niththiya raajaavae nanti aiyaa
saththiya theepamae nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Idaivitaa Nanri Umakkuththaanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இடைவிடா நன்றி உமக்குத்தானே PPT
Idaivitaa Nanri Umakkuththaanae PPT

English