Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழுப்புதல் என் தேசத்திலே

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae

எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்

தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்

1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே

2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே

3. கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்

4. ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே

5. தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்

6. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே

7. துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை

8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே

9. அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே

10. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae Lyrics in English

elupputhal en thaesaththilae – Ezhupudhal En Desathilae

elupputhal en thaesaththilae (inthiyaavil)
en kannkal kaana vaenndum

thaeva katharukiraen
thaesaththin mael manamirangum

1. sapaikalellaam thooymaiyaaki
saatchiyaaka vaalanumae

2. theru theruvaay Yesuvin naamam
mulanganumae mulanganumae

3. koti makkal siluvaiyai thaeti
oti vanthu sukam peranum

4. orumanamaay sakailellaam
ontu kooti jepikkanumae

5. thaesamellaam manam thirumpi
naesaraiyae naesikkanum

6. aathi sapai athisayangal
antadam nadakkanumae

7. thuthisenai elumpanumae
thuraththanumae ethirikalai

8. irulil vaalum manitharellaam
paeroliyai kaananumae

9. athisayangal arputhangal
anuthinamum nadakkanumae

10. mosekkal karam viriththu
janangalukkaay katharanumae

PowerPoint Presentation Slides for the song எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுப்புதல் என் தேசத்திலே PPT
Ezhupudhal En Desathilae PPT

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae Song Meaning

Awakening is in my land – Ezhupudhal En Desathilae

Awakening in my country (in India)
My eyes must see

God I am screaming
Desperate for the nation

1. All congregations become pure
Live as a witness

2. Street by street in the name of Jesus
A knee is a knee

3. Millions of people are looking for the cross
Run and enjoy

4. All colleagues unanimously
Gather together and pray

5. The whole nation repented
Love your neighbor

6. Miracles of Adi Sabha
It should happen everyday

7. Tuthisena Erumpanumame
Destroy enemies

8. All men who live in darkness
I want to see the light

9. Miracles are miracles
It should happen every day

10. Moses stretched out his hand
Shout out to the people

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English