Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழுந்தார் இறைவன் ஜெயமே

எழுந்தார் இறைவன் – ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

1.விழுந்தவரைக் கறையேற்றப்
பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை
மாற்ற விண்ணுக்கெழுந்து
நாம் அவரையே போற்ற

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்

3.கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்

4.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்

5.ஏதுந்  வினை செய்யாத்
தூயன்- எப்போதுமே நன்மைபுரி நேயன் – தப்பாது

காத்திடும் நல்லாயன்

Ezhunthaar Iraivan Lyrics in English

Elunthaar iraivan – jeyamae jeyamenavae elunthaar iraivan 1.vilunthavaraik karaiyaettap paavath thamilntha manukkulaththai maatta vinnnukkelunthu naam avaraiyae potta 2. Seththavar meenndumae pilaikka – uyar niththiya jeevanai alikkath – thaeva pakthar yaavarum kalikka — elunthaar 3.karuthiya kaariyam vaaykkath – thaeva suruthi molikalellaam kaakka – nam iru thiraththaaraiyum serkka — elunthaar 4.saavin payangaraththai olikkak – ketta aaviyin vallamaiyai alikka – ip poovinmeethu Sabai selikka — elunthaar 5.aethun  vinai seyyaath thooyan- eppothumae nanmaipuri naeyan – thappaathu kaaththidum nallaayan

PowerPoint Presentation Slides for the song Ezhunthaar Iraivan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுந்தார் இறைவன் ஜெயமே PPT
Ezhunthaar Iraivan PPT

Ezhunthaar Iraivan Song Meaning

The Lord has risen - Jayame
The Lord arose as Jay

1. To defile the fallen
Bhavat Tamil Manakulam
Ascend to change
We praise Him

2. Dead to live again – High
To give eternal life – Deva
All the devotees got up to rejoice

3. Karutiya Kariyam Vaikat – Deva
To protect all pitch languages - Nam
To add the two keys — got up

4. To eliminate the horror of death - bad
To destroy the power of the spirit – Ib
To flourish the congregation on the flower — arose

5. Do nothing
Thuyan - always beneficial neyan - never fails

Nallayan is waiting

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே விழுந்தவரைக் கறையேற்றப்பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற விண்ணுக்கெழுந்துநாம் அவரையே போற்ற செத்தவர் மீண்டுமே பிழைக்க உயர் நித்திய ஜீவனை அளிக்கத் English