Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூய்மை பெற நாடு கர்த்தர்

தூய்மை பெற நாடு; கர்த்தர்
பாதமே
நிலைத்தவர் வார்த்தை
உட்கொள்ளென்றுமே
கூடி பக்தரோடு, சோர்ந்தோர்
தாங்குவாய்
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்

2. தூய்மை பெற நாடு; லோகக்
கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
இயேசுவைப் போலாவாய் ,
நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார்,
அவர் சாயலை

3. தூய்மை பெற நாடு; கர்த்தர்
நடத்த
என்ன நேரிட்டாலும்
அவர் பின் செல்ல
இன்பம் துன்பம் நேர்ந்தும்
விடாடீநு அவரை
நோக்கியவர் வாக்கில்
வைப்பாய்  நம்பிக்கை

4. தூய்மை பெற நாடு; ஆத்மா
அமர்ந்து
சிந்தை செய்கை யாவும்
அவர்க்குட்பட்டு
அன்பின் ஜீவ ஊற்றைச்
சேர்ந்து ருசிக்க
முற்றும் தூய்மையாவாய் ,

விண்ணில் வசிக்க!

Thooyimai Pera Naadu Lyrics in English

Thooymai pera naadu; Karththar paathamae nilaiththavar vaarththai utkollentumae kooti paktharodu, sornthor thaanguvaay yaavilumae theyva thayai naaduvaay 2. Thooymai pera naadu; lokak koshdaththil thaniththiru naalum avar paathaththil Yesuvaip polaavaay , Nnokkin avarai paarppor unnil kaannpaar, avar saayalai 3. Thooymai pera naadu; Karththar nadaththa enna naerittalum avar pin sella inpam thunpam naernthum vidaateenu avarai Nnokkiyavar vaakkil vaippaay  nampikkai 4. Thooymai pera naadu; aathmaa amarnthu sinthai seykai yaavum avarkkutpattu anpin jeeva oottaைch sernthu rusikka muttaுm thooymaiyaavaay , vinnnnil vasikka!

PowerPoint Presentation Slides for the song Thooyimai Pera Naadu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூய்மை பெற நாடு கர்த்தர் PPT
Thooyimai Pera Naadu PPT

தூய்மை பெற நாடு கர்த்தர்பாதமேநிலைத்தவர் வார்த்தைஉட்கொள்ளென்றுமேகூடி பக்தரோடு சோர்ந்தோர்தாங்குவாய் யாவிலுமே தெய்வ தயை நாடுவாய் லோகக்கோஷ்டத்தில்தனித்திரு நாளும் பாதத்தில்இயேசுவைப் போலாவாய் நோக்கின் அவரைபார்ப்போர் உன்னில் காண்பார்அவர் English