Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்பொழுது உம் சந்நிதியில்

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கிறேன்

ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.
அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது

1.தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது

இரட்சகரே உம் வருகையில்
நிச்சயமாய் உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ

2.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி-இரட்சகரே

3.காலைதோறும் உம் பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithi Lyrics in English

Eppoluthu um sannithiyil vanthu nirpaen thaakamaayirukkiraேn jeevanulla Dhevan mael thaakamaayirukkiraேn. Athikamaaka thuthikkinten thaakamaayirukkiraேn – eppoluthu 1.thannnneerukkaay maanaanathu kaamam kolvathu pol en aanmaa ummaiththaanae thaetith thavikkirathu iratchakarae um varukaiyil nichchayamaay um mukam kaannpaen thaakamaay irukkiraேn athikamaay thuthikkinten-eppo 2.aaththumaavae nee kalanguvathaen sornthu povathu aen karththaraiyae nampiyiru avar seyalkal ninaiththuth thuthi-iratchakarae 3.kaalaithoraுm um paeranpaik kattalaiyidukireer iravupakal um thuthippaadal en naavil olikkirathu

PowerPoint Presentation Slides for the song எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்பொழுது உம் சந்நிதியில் PPT
Eppoluthu Um Sannithi PPT

உம் தாகமாயிருக்கிறேன் எப்பொழுது சந்நிதியில் நிற்பேன் ஜீவனுள்ள தேவன் அதிகமாக துதிக்கின்றேன் தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே வருகையில் English