எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் (2)
1.இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா
2.அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே (2) – ஐயா
3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா
4.என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானய்யா (2) – ஐயா
5.வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா
Eppadi Naan Paaduven Lyrics in English
Eppati naan paaduvaen enna solli naan thuthippaen (2) 1.iraththam sinthi meettavarae irakkam nirainthavarae (2)- aiyaa 2.apishaekiththu annaippavarae aaraுthal naayakanae (2) – aiyaa 3.unthan paatham amarnthirunthu oyaamal muththam seykiraேn (2)-aiyaa 4.ennai vittu edupadaatha nalla pangu neerthaanayyaa (2) – aiyaa 5.varukaiyil eduththuk kolveer koodavae vaiththuk kolveer (2)- aiyaa
PowerPoint Presentation Slides for the song Eppadi Naan Paaduven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்படி நான் பாடுவேன் PPT
Eppadi Naan Paaduven PPT
Eppadi Naan Paaduven Song Meaning
How do I sing?
What shall I praise (2)
1. He who sheds blood and redeems
O Merciful One (2)- Sir
2. He who anoints and extinguishes
Comforter (2) – Sir
3. With your feet seated
Kissing incessantly (2)-Mr
4. Never leave me
Good stock Neethanaiya (2) – Sir
5. Take it on arrival
Keep it together (2)- Sir
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஐயா கொள்வீர் எப்படி பாடுவேன்என்ன சொல்லி துதிப்பேன் இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே உந்தன் பாதம் அமர்ந்திருந்துஓயாமல் முத்தம் English
