என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பா என்னப்பா
உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம் தான் எனது விருப்பமே
உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா
இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம் தான் எனது தஞ்சமையா
எத்தனை இடர் வரட்டும் அது என்னைப் பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்
Ennappa Seiyanum Lyrics in English
Ennappaa seyyanum naan sollungappaa senjudaraேniyaesappaa iyaesappaa ennappaaunga aasai thaan enathu aasai unga viruppam thaan enathu viruppamaeunga aekkanthaan enathu aekkam unga ennnanthaan enathu ennnamaiyaaini oru vaalvu illai neenga illaama unga paatham thaan enathu thanjamaiyaaeththanai idar varattum athu ennaip pirikkaathu umakkaay odiduvaen ursaakamaay ulaiththiduvaen
PowerPoint Presentation Slides for the song Ennappa Seiyanum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னப்பா செய்யணும் நான் PPT
Ennappa Seiyanum PPT
Ennappa Seiyanum Song Meaning
What should I do?
Tell me, I'm sorry
Jesus, Jesus, what is it?
Your desire is my desire
Your wish is my wish
My longing is your longing
Is your intention my intention?
There is no more life without you
Your feet are my refuge
No matter how dangerous it may be, it will not separate me
I will run with you and work with enthusiasm
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனது உங்க ஆசை என்னப்பா செய்யணும் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்இயேசப்பா இயேசப்பா என்னப்பாஉங்க விருப்பம் விருப்பமேஉங்க ஏக்கந்தான் ஏக்கம் எண்ணந்தான் எண்ணமையாஇனி வாழ்வு இல்லை நீங்க இல்லாம English
