Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
என் வார்த்தை மாறுவதே இல்லை – 2
உன்னைக் கைவிடுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை – 2

மனிதர் மறந்து போனாலும்
வன் பகையாய் உன்னை பகைத்தாலும்
உறவுகள் வெறுத்து தள்ளினாலும்
வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும்

தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும்
வியாதியால் சரீரம் வாடினாலும்
மரணமே அருகில் நெருங்கினாலும்

உம்மாலே நான் மறக்கப்படுவதில்லை
உம் வார்த்தை மாறுவதே இல்லை
என்னை கைவிடுவதில்லை
என்னை விட்டு விலகுவதில்லை

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai Lyrics in English

Ennaalae nee marakkappaduvathillai en vaarththai maaraுvathae illai – 2 unnaik kaividuvathillai unnai vittu vilakuvathillai – 2 manithar maranthu ponaalum van pakaiyaay unnai pakaiththaalum uravukal veraுththu thallinaalum vaarththaikalaal unnai vathaiththaalum tholvikal unnai soolnthaalum nampikkai anaiththum ilanthaalum viyaathiyaal sareeram vaatinaalum maranamae arukil nerunginaalum ummaalae naan marakkappaduvathillai um vaarththai maaraுvathae illai ennai kaividuvathillai ennai vittu vilakuvathillai ennaalae nee marakkappaduvathillai -Ennalae Nee Marakapaduvathillai

PowerPoint Presentation Slides for the song என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னாலே நீ மறக்கப்படுவதில்லை PPT
Ennalae Nee Marakapaduvathillai PPT

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai Song Meaning

You are not forgotten by me
My word never changes – 2
will not abandon you
Never leaving you – 2

Even if man forgets
Even if he hates you fiercely
Even if relations are repulsive
Even if I torture you with words

Even if failures surround you
Even if all hope is lost
Even if the body is withered by illness
Even though death is near

I am not forgotten by you
Your word never changes
Don't give up on me
Never leave me

You are not forgotten by me -Ennalae Nee Marakapaduvathillai

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை மறக்கப்படுவதில்லை என்னாலே வார்த்தை மாறுவதே இல்லை கைவிடுவதில்லை விலகுவதில்லை என்னை உன்னைக் மனிதர் மறந்து போனாலும் வன் பகையாய் பகைத்தாலும் உறவுகள் வெறுத்து தள்ளினாலும் English