Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாழ்வின் ஆதாரமே

வாழ்வின் ஆதாரமே
தாழ்வில் என் பெலனே – 2
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே – 2

1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது

2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2

3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin Aatharamae Lyrics in English

Vaalvin aathaaramae thaalvil en pelanae – 2 ummaiyallaal iththaesaththil thunnai illaiyae ummaiyallaal iththaekaththil pelan illaiyae – 2 1. Ontumillaa aelaiyaaka ingu vanthaenae alavatta kirupaiyaalae uyarththi vaiththeerae – 2 enakkunndaana yaavumae ummaal vanthathu enthan santhaanam eevaaka neer thanthathu 2. Manitharkal thallida noraுngi vilunthaenae tholkalil thookkiyae alaku paarththeerae irul niraintha en vaalkkaiyai olirvoottiyae nalla kalangarai vilakkaaka niraுththineerae – 2 3. Neer seytha nanmaikku enna seykuvaen iratchippin paaththiram aenthi nadappaen – 2 ennil vaalvathu naanalla neerae Yesuvae mannnnil vaalnthidum naalellaam unthan sevaikkae

PowerPoint Presentation Slides for the song வாழ்வின் ஆதாரமே – Vaazhvin Aatharamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்வின் ஆதாரமே PPT
Vaazhvin Aatharamae PPT

உம்மையல்லால் இல்லையே நீர் வாழ்வின் ஆதாரமே தாழ்வில் பெலனே இத்தேசத்தில் துணை இத்தேகத்தில் பெலன் ஒன்றுமில்லா ஏழையாக வந்தேனே அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே எனக்குண்டான English