Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னாலே ஜீவன் விடுத்தீரோ

பல்லவி

என்னாலே ஜீவன் விடுத்தீரோ, – ஸ்வாமீ?
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ?

அனுபல்லவி

பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே,
பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா,
பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? – என்

சரணங்கள்

1. கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம், – மெய்ப்பூங்
காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்,-வேர்த்து
வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம்,-யாரால்
விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்?
எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே;
எனால் உமக்கென்ன லாபம்? யேசு
மனா பரப்ரம திரு வுளமோ இது? – என்

2. சிலுவை மரத்தில் கைகால் நீட்டி, தேவரீர்
திருவிலாவைத் துளைக்க ஈட்டி, காயம்
வலிய அன்பின் கடைக்கண் காட்டி,-இன்னம்
வரவழைக்கிறீர் தயை பாராட்டி;
விலைகொடுத்தெனைக் கூட்டி, மிக்க சலாக்யம் சூட்டி,
மீண்டவாறிது மிக்க விசாலமே,
ஆண்டவா, அது பக்கிஷ நேசமே. – என்

Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ Lyrics in English

pallavi

ennaalae jeevan viduththeero, – svaamee?
iththanai paattukkingae aduththeero?

anupallavi

ponnaattathipathi paraman aattukkuttiyae,
porumaik kalavilaatha kirupaith thirukkumaaraa,
poonndu por kurusinil araiyunndenai
meenndanukraka mida neri konndatho? – en

saranangal

1. kallanaippol kattunnda parithaapam, – meyppoong
kaavil aaththumaththutta manasthaapam,-vaerththu
vellamaay raththam purannda sopam,-yaaraal
vipariththu mutiyum un pirasthaapam?
ellaththanai anpilaa ullath thuroki naanae;
enaal umakkenna laapam? yaesu
manaa paraprama thiru vulamo ithu? – en

2. siluvai maraththil kaikaal neetti, thaevareer
thiruvilaavaith thulaikka eetti, kaayam
valiya anpin kataikkann kaatti,-innam
varavalaikkireer thayai paaraatti;
vilaikoduththenaik kootti, mikka salaakyam sootti,
meenndavaarithu mikka visaalamae,
aanndavaa, athu pakkisha naesamae. – en

PowerPoint Presentation Slides for the song Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னாலே ஜீவன் விடுத்தீரோ PPT
Ennalae Jeevan Vidutheero PPT

மிக்க பல்லவி என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ அனுபல்லவி பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா பூண்டு பொற் English