என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?
1. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் — என்னை
2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை
3. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய் — என்னை
Ennai Nesikkindraya என்னை நேசிக்கின்றாயா? Lyrics in English
ennai naesikkintayaa?
ennai naesikkintayaa?
kalvaarik kaatchiyai kannda pinnum
naesiyaamal iruppaayaa?
1. paavaththin akoraththaip paar
paathakaththin mutivinaip paar
parikaasach sinnamaay siluvaiyilae
paliyaanaen paavi unakkaay — ennai
2. paavam paaraa parisuththar naan
paavi unnai alaikkinten paar
un paavam yaavum sumappaen enten
paatham thannil ilaippaara vaa — ennai
3. vaanam poomi pataiththirunthum
vaatinaen unnai ilanthathinaal
thaeti iratchikka pithaa ennai anuppidavae
oti vanthaen maanidanaay — ennai
PowerPoint Presentation Slides for the song Ennai Nesikkindraya என்னை நேசிக்கின்றாயா?
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை நேசிக்கின்றாயா? PPT
Ennai Nesikkindraya PPT
Ennai Nesikkindraya என்னை நேசிக்கின்றாயா? Song Meaning
do you love me
do you love me
Even after witnessing the scene of Calvary
Will you not love?
1. See the Agora of sin
See the conclusion of the cons
On the cross as a symbolic symbol
Sacrifice the sinner for you — me
2. I am the Holy One who sees sin
Look, I am calling you a sinner
I said I will bear all your sins
Come let the foot rest in itself — me
3. Even though the heavens and the earth were created
I withered from losing you
Father send me to seek and save
Manitanai ran and came — me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English