Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை மறவாத இயேசுவே

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே

MAARATHA NESAM|மாறாத நேசம்|Ennai Maravaatha Yesuve|

என்னை மறவாத இயேசுவே
உங்க மாறாத நேசமே -2
கருவில் என்னை மறந்திருந்தால்
பிறக்கும் முன்பே இறந்திருப்பேன்
உறங்கும் பொழுது என்னை
உறக்கத்தில் உயிர் துறந்திருப்பேன்
துரோகி என்னை மறந்திருந்தால்
பாவியாகவே இறந்திருப்பேன் -2
– என்னை மறவாத
கலங்கும் பொழுதும்
கதறும் பொழுதும்
நீர் என்னை மறக்க வில்லை-2
மனித அன்பு மாறும் பொழுதும்
உந்தன் அன்பு மாறவில்லை -2
– என்னை மறவாத
2
உயிரின் மேலாய் அன்பு செய்தும்
துரோகம் நினைப்பது மனித அன்பு
உயிரை கொடுத்து என்னை மீட்டீர்
உம்மை போல யாருண்டு
– என்னை மறவாத

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே Lyrics in English

Ennai Maravatha Yesuvae – ennai maravaatha Yesuvae

MAARATHA NESAM|maaraatha naesam|Ennai Maravaatha Yesuve|

ennai maravaatha Yesuvae
unga maaraatha naesamae -2
karuvil ennai maranthirunthaal
pirakkum munpae iranthiruppaen
urangum poluthu ennai
urakkaththil uyir thuranthiruppaen
thuroki ennai maranthirunthaal
paaviyaakavae iranthiruppaen -2
– ennai maravaatha
kalangum poluthum
katharum poluthum
neer ennai marakka villai-2
manitha anpu maarum poluthum
unthan anpu maaravillai -2
– ennai maravaatha
2
uyirin maelaay anpu seythum
thurokam ninaippathu manitha anpu
uyirai koduththu ennai meettir
ummai pola yaarunndu
– ennai maravaatha

PowerPoint Presentation Slides for the song Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை மறவாத இயேசுவே PPT
Ennai Maravatha Yesuvae PPT

என்னை மறவாத அன்பு பொழுதும் இயேசுவே மறந்திருந்தால் இறந்திருப்பேன் மனித Ennai Maravatha Yesuvae MAARATHA NESAMமாறாத நேசம்Ennai Maravaatha Yesuve உங்க மாறாத நேசமே English