Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை காண்பவரே ஆராதனை

என்னை காண்பவரே ஆராதனை
என்னை காப்பவரே ஆராதனை-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

1.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-2
உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல
நீர் இருப்பதனால் குறையும் இல்ல-2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

2.சாத்தானின் தலையை நசுக்கினீரே
பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே-2
உம் வல்லமைக்கு ஈடு இல்ல
நீர் இருப்பதனால் தோல்வி இல்ல-2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai Lyrics in English

Ennai kaannpavarae aaraathanai ennai kaappavarae aaraathanai-2 aaraathanai aaraathanai aaraathanai aaraathanai-2-ennai kaannpavarae 1.pullulla idangalil maeykkinteer amarntha thannnneeranntai serkkinteer-2 ummaippola nalla maeyppan illa neer iruppathanaal kuraiyum illa-2 aaraathanai aaraathanai aaraathanai aaraathanai-2-ennai kaannpavarae 2.saaththaanin thalaiyai nasukkineerae paavaththai siluvaiyil arainthittirae-2 um vallamaikku eedu illa neer iruppathanaal tholvi illa-2 aaraathanai aaraathanai aaraathanai aaraathanai-2-ennai kaannpavarae

PowerPoint Presentation Slides for the song என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை காண்பவரே ஆராதனை PPT
Ennai Kaanbavarae Aarathanai PPT

ஆராதனை காண்பவரே இல்ல ஆராதனைஎன்னை என்னை நீர் இருப்பதனால் காப்பவரே புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் உம்மைப்போல நல்ல மேய்ப்பன் குறையும் சாத்தானின் English