Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Kaanbavarae Aarathanai - என்னை காண்பவரே ஆராதனை

என்னை காண்பவரே ஆராதனை
என்னை காப்பவரே ஆராதனை-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

1.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-2
உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல
நீர் இருப்பதனால் குறையும் இல்ல-2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

2.சாத்தானின் தலையை நசுக்கினீரே
பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே-2
உம் வல்லமைக்கு ஈடு இல்ல
நீர் இருப்பதனால் தோல்வி இல்ல-2

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai Lyrics in English

Ennai kaannpavarae aaraathanai
Ennai kaappavarae aaraathanai-2
Aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai-2-ennai kaannpavarae

1.pullulla idangalil maeykkinteer
Amarntha thannnneeranntai serkkinteer-2
Ummaippola nalla maeyppan illa
Neer iruppathanaal kuraiyum illa-2

Aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai-2-ennai kaannpavarae

2.saaththaanin thalaiyai nasukkineerae
Paavaththai siluvaiyil arainthittirae-2
Um vallamaikku eedu illa
Neer iruppathanaal tholvi illa-2

Aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai-2-ennai kaannpavarae

PowerPoint Presentation Slides for the song என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kaanbavarae Aarathanai – என்னை காண்பவரே ஆராதனை PPT
Ennai Kaanbavarae Aarathanai PPT

ஆராதனை காண்பவரே இல்ல ஆராதனைஎன்னை என்னை நீர் இருப்பதனால் காப்பவரே புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் உம்மைப்போல நல்ல மேய்ப்பன் குறையும் சாத்தானின் தமிழ்