Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது, – எந்நா

1. பாவங்கள் எத்தனையோ, – நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி. – எந்நா

2. எத்தனையோ கிருபை, – உன்னுயிர்க்குச் செய்தாரே,
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால். – எந்நா

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால். – எந்நா

Ennaalumae Thuthippaay – Ennaaththumaavae Lyrics in English

Ennaalumae thuthippaay – ennaaththumaavae, nee ennaalumae thuthippaay! Innaal varaiyilae unnathanaar seytha ennnnillaa nanmaikal yaavu maravaathu, – ennaa 1. Paavangal eththanaiyo, – ninaiyaa thirunthaarun paavangal eththanaiyo? Paalaana Nnoyai akattik kunamaakkip paarinil vaiththa makaa thaya vaiennnni. – ennaa 2. Eththanaiyo kirupai, – unnuyirkkuch seythaarae, eththanaiyo kirupai? Niththamunaimuti soottinathumanti, naeyamathaaka jeevanai meettathaal. – ennaa 3. Nanmaiyaalun vaayai – niraiththaarae, poorththiyaay nanmaiyaalun vaayai unvayathu kalukaippol palangaொnndu, ongu ilamaipo laakavae seythathaal. – ennaa

PowerPoint Presentation Slides for the song Ennaalumae Thuthippaay – Ennaaththumaavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ PPT
Ennaalumae Thuthippaay PPT

எந்நா துதிப்பாய் எத்தனையோ எந்நாளுமே என்னாத்துமாவே நீஎந்நாளுமே இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது பாவங்கள் நினையா திருந்தாருன்பாவங்கள் எத்தனையோபாழான நோயை English