Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennaalumae Thuthippaay - எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது, – எந்நா

1. பாவங்கள் எத்தனையோ, – நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி. – எந்நா

2. எத்தனையோ கிருபை, – உன்னுயிர்க்குச் செய்தாரே,
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால். – எந்நா

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால். – எந்நா

Ennaalumae Thuthippaay – Ennaaththumaavae Lyrics in English

Ennaalumae thuthippaay – ennaaththumaavae, nee ennaalumae thuthippaay! Innaal varaiyilae unnathanaar seytha ennnnillaa nanmaikal yaavu maravaathu, – ennaa 1. Paavangal eththanaiyo, – ninaiyaa thirunthaarun paavangal eththanaiyo? Paalaana Nnoyai akattik kunamaakkip paarinil vaiththa makaa thaya vaiennnni. – ennaa 2. Eththanaiyo kirupai, – unnuyirkkuch seythaarae, eththanaiyo kirupai? Niththamunaimuti soottinathumanti, naeyamathaaka jeevanai meettathaal. – ennaa 3. Nanmaiyaalun vaayai – niraiththaarae, poorththiyaay nanmaiyaalun vaayai unvayathu kalukaippol palangaொnndu, ongu ilamaipo laakavae seythathaal. – ennaa

PowerPoint Presentation Slides for the song Ennaalumae Thuthippaay – Ennaaththumaavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaalumae Thuthippaay – எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ PPT
Ennaalumae Thuthippaay PPT

எந்நா துதிப்பாய் எத்தனையோ எந்நாளுமே என்னாத்துமாவே நீஎந்நாளுமே இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது பாவங்கள் நினையா திருந்தாருன்பாவங்கள் எத்தனையோபாழான நோயை தமிழ்