Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னால் ஒன்றும் முடியாது

என்னால் ஒன்றும் முடியாது
என்னாலே எதுவும் முடியாது
என்னால் ஒன்றும் முடியாது
என்னாலே எதுவும் முடியாது

உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே

உம்மாலே சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டுவேன்
உம்மாலே சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டுவேன்

உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே

உம்மாலே சர்ப்பத்தை மிதிப்பேன்
உம்மாலே சிங்கத்தை மிதிப்பேன்
உம்மாலே சர்ப்பத்தை மிதிப்பேன்
உம்மாலே சிங்கத்தை மிதிப்பேன்

உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே

உம்மாலே சதிகளை முறிப்பேன்
உம்மாலே சாத்தானை மிதிப்பேன்
உம்மாலே சதிகளை முறிப்பேன்
உம்மாலே சாத்தானை மிதிப்பேன்

உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே- ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே- ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே

என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu Lyrics in English

Ennaal ontum mutiyaathu ennaalae ethuvum mutiyaathu ennaal ontum mutiyaathu ennaalae ethuvum mutiyaathu ummaalae ummaalae ummaalae thaanae ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa ummaalae ummaalae ummaalae thaanae ummaalae senaikkul paayvaen ummaalae mathilai thaannduvaen ummaalae senaikkul paayvaen ummaalae mathilai thaannduvaen ummaalae ummaalae ummaalae thaanae ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa ummaalae ummaalae ummaalae thaanae ummaalae sarppaththai mithippaen ummaalae singaththai mithippaen ummaalae sarppaththai mithippaen ummaalae singaththai mithippaen ummaalae ummaalae ummaalae thaanae ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa ummaalae ummaalae ummaalae thaanae ummaalae sathikalai murippaen ummaalae saaththaanai mithippaen ummaalae sathikalai murippaen ummaalae saaththaanai mithippaen ummaalae ummaalae ummaalae thaanae ummaalae ummaalae ummaalae thaanae ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa ummaalae ummaalae ummaalae thaanae- aiyaa ummaalae ummaalae ummaalae thaanae- aiyaa ummaalae ummaalae ummaalae thaanae

PowerPoint Presentation Slides for the song என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னால் ஒன்றும் முடியாது PPT
Ennaal Ontrum Mudiyathu PPT

உம்மாலே தானே ஐயா மிதிப்பேன் முடியாது என்னால் ஒன்றும் என்னாலே எதுவும் சேனைக்குள் பாய்வேன் மதிலை தாண்டுவேன் சர்ப்பத்தை சிங்கத்தை சதிகளை முறிப்பேன் சாத்தானை English