Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennaal Ontrum Mudiyathu - என்னால் ஒன்றும் முடியாது

என்னால் ஒன்றும் முடியாது
என்னாலே எதுவும் முடியாது
என்னால் ஒன்றும் முடியாது
என்னாலே எதுவும் முடியாது

உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே

உம்மாலே சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டுவேன்
உம்மாலே சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டுவேன்

உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே

உம்மாலே சர்ப்பத்தை மிதிப்பேன்
உம்மாலே சிங்கத்தை மிதிப்பேன்
உம்மாலே சர்ப்பத்தை மிதிப்பேன்
உம்மாலே சிங்கத்தை மிதிப்பேன்

உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே

உம்மாலே சதிகளை முறிப்பேன்
உம்மாலே சாத்தானை மிதிப்பேன்
உம்மாலே சதிகளை முறிப்பேன்
உம்மாலே சாத்தானை மிதிப்பேன்

உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே – ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே- ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே- ஐயா
உம்மாலே உம்மாலே உம்மாலே தானே

என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu Lyrics in English

Ennaal ontum mutiyaathu
Ennaalae ethuvum mutiyaathu
Ennaal ontum mutiyaathu
Ennaalae ethuvum mutiyaathu

Ummaalae ummaalae ummaalae thaanae
Ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa
Ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa
Ummaalae ummaalae ummaalae thaanae

Ummaalae senaikkul paayvaen
Ummaalae mathilai thaannduvaen
Ummaalae senaikkul paayvaen
Ummaalae mathilai thaannduvaen

Ummaalae ummaalae ummaalae thaanae
Ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa
Ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa
Ummaalae ummaalae ummaalae thaanae

Ummaalae sarppaththai mithippaen
Ummaalae singaththai mithippaen
Ummaalae sarppaththai mithippaen
Ummaalae singaththai mithippaen

Ummaalae ummaalae ummaalae thaanae
Ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa
Ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa
Ummaalae ummaalae ummaalae thaanae

Ummaalae sathikalai murippaen
Ummaalae saaththaanai mithippaen
Ummaalae sathikalai murippaen
Ummaalae saaththaanai mithippaen

Ummaalae ummaalae ummaalae thaanae
Ummaalae ummaalae ummaalae thaanae
Ummaalae ummaalae ummaalae thaanae – aiyaa
Ummaalae ummaalae ummaalae thaanae- aiyaa
Ummaalae ummaalae ummaalae thaanae- aiyaa
Ummaalae ummaalae ummaalae thaanae

PowerPoint Presentation Slides for the song என்னால் ஒன்றும் முடியாது – Ennaal Ontrum Mudiyathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaal Ontrum Mudiyathu – என்னால் ஒன்றும் முடியாது PPT
Ennaal Ontrum Mudiyathu PPT

உம்மாலே தானே ஐயா மிதிப்பேன் முடியாது என்னால் ஒன்றும் என்னாலே எதுவும் சேனைக்குள் பாய்வேன் மதிலை தாண்டுவேன் சர்ப்பத்தை சிங்கத்தை சதிகளை முறிப்பேன் சாத்தானை தமிழ்