Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்ன அன்பு இதோ

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ -2

உம் சித்தம் மறந்தேன்
உம் சத்தம் வெறுத்தேன்
உம்மையே பிரிந்தேன்
என்னை ஏன் தேடி வந்தீர்-2

மாசில்லா நீரே மகிமையை தந்து
மண்ணான என்னை மீட்கவா வந்தீர்-2

என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

Enna Anbu Idho – என்ன அன்பு இதோ Lyrics in English

ennai urumaatta neer aen urukkulaintheer
enna anpu itho -2

um siththam maranthaen
um saththam veruththaen
ummaiyae pirinthaen
ennai aen thaeti vantheer-2

maasillaa neerae makimaiyai thanthu
mannnnaana ennai meetkavaa vantheer-2

enna anpu itho enna anpu itho

ennai urumaatta neer aen urukkulaintheer
enna anpu itho enna anpu itho

PowerPoint Presentation Slides for the song Enna Anbu Idho – என்ன அன்பு இதோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்ன அன்பு இதோ PPT
Enna Anbu Idho PPT

அன்பு இதோ என்னை உருமாற்ற நீர் உருக்குலைந்தீர் உம் வந்தீர் சித்தம் மறந்தேன் சத்தம் வெறுத்தேன் உம்மையே பிரிந்தேன் தேடி மாசில்லா நீரே மகிமையை தந்து English