Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Anbu Idho - என்ன அன்பு இதோ

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ -2

உம் சித்தம் மறந்தேன்
உம் சத்தம் வெறுத்தேன்
உம்மையே பிரிந்தேன்
என்னை ஏன் தேடி வந்தீர்-2

மாசில்லா நீரே மகிமையை தந்து
மண்ணான என்னை மீட்கவா வந்தீர்-2

என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

Enna Anbu Idho – என்ன அன்பு இதோ Lyrics in English

Ennai urumaatta neer aen urukkulaintheer enna anpu itho -2 um siththam maranthaen um saththam veraுththaen ummaiyae pirinthaen ennai aen thaeti vantheer-2 maasillaa neerae makimaiyai thanthu mannnnaana ennai meetkavaa vantheer-2 enna anpu itho enna anpu itho ennai urumaatta neer aen urukkulaintheer enna anpu itho enna anpu itho

PowerPoint Presentation Slides for the song Enna Anbu Idho – என்ன அன்பு இதோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Anbu Idho – என்ன அன்பு இதோ PPT
Enna Anbu Idho PPT

அன்பு இதோ என்னை உருமாற்ற நீர் உருக்குலைந்தீர் உம் வந்தீர் சித்தம் மறந்தேன் சத்தம் வெறுத்தேன் உம்மையே பிரிந்தேன் தேடி மாசில்லா நீரே மகிமையை தந்து தமிழ்