Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கேயாகினும் ஸ்வாமி

பல்லவி

எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,
அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.

சரணங்கள்

1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,
பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே

2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,
போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே

3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,
பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே

4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே

5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;
மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே

6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,
சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே

7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!
ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். – எங்கே

Engeyaakinum Swami – எங்கேயாகினும் ஸ்வாமி Lyrics in English

pallavi

engaeyaakinum-svaami-engaeyaakinum,
angae yaesuvae,-ummai-atiyaen pinselluvaen.

saranangal

1. pangam, paadukal-ulla-pallaththaakkilum,
payamillaamal naan-unthan-paatham pinselvaen. – engae

2. vaekum theeyilum-minjum-vellap perukkilum,
pokumpothum naan-angum aekuvaen pinnae. – engae

3. paal vanaththilum-unthan-paathai sentalum,
pathaikkaamal naan-unthan-pakkam pinselvaen. – engae

4. enakku naesamaay-ulla-ellaavattaைyum
eduththittalumae-ummai-engum pinselvaen. – engae

5. unthan paathaiyil-mosam-ontum naeridaa;
manthaaram mappum-ummaal-maarippokumae. – engae

6. thaevaiyaanathai-ellaam-thirupthiyaayth thanthu,
saavu naal varai-ennaith-thaangi naesippeer. – engae

7. jeeviththaalum naan-eppo-seththaalum aiyaa!
aavalaakavae-ummai-atiyaen pinselluvaen. – engae

PowerPoint Presentation Slides for the song Engeyaakinum Swami – எங்கேயாகினும் ஸ்வாமி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கேயாகினும் ஸ்வாமி PPT
Engeyaakinum Swami PPT

எங்கே பின்செல்வேன் பின்செல்லுவேன் பல்லவி எங்கேயாகினும்ஸ்வாமிஎங்கேயாகினும் யேசுவேஉம்மைஅடியேன் சரணங்கள் பங்கம் பாடுகள்உள்ளபள்ளத்தாக்கிலும் பயமில்லாமல் நான்உந்தன்பாதம் வேகும் தீயிலும்மிஞ்சும்வெள்ளப் பெருக்கிலும் போகும்போதும் நான்அங்கும் ஏகுவேன் பின்னே பாழ் English