எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக, ஐயா என் ஏசு நாதா – எங்கே
2. தோளில் பாரம் அழுந்த, தூக்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர் – எங்கே
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கி வர, – எங்கே
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர – எங்கே
5. வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -எங்கே
6. மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து – எங்கே
Enge Sumanthu Pogireer Lyrics in English
Engae sumanthu pokireer? Siluvaiyai neer engae sumanthu pokireer? 1. Engae sumanthu poreer? Inthak kaanalil umathu angam muluthum Nnoka, aiyaa en aesu naathaa – engae 2. Tholil paaram aluntha, thookkap pelam illaamal thaalun thaththalikkavae, thaapa sopam ura, neer – engae 3. Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka paetham illaach seemonum pinnaakath thaangi vara, – engae 4. Thaayaar aluthuvara saarnthavar pin thodara, maayam illaatha njaana maathar pulampi vara – engae 5. Valla paeyaik kollavum, marananthanai vellavum ellai illaap paavangal ellaam naasamaakavum -engae 6. Maasanukaatha saththiya vaasakanae, umathu thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu – engae
PowerPoint Presentation Slides for the song Enge Sumanthu Pogireer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் PPT
Enge Sumanthu Pogireer PPT

