Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enge Sumanthu Pogireer - எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?

1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக, ஐயா என் ஏசு நாதா – எங்கே

2. தோளில் பாரம் அழுந்த, தூக்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர் – எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கி வர, – எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர – எங்கே

5. வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -எங்கே

6. மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து – எங்கே

Enge Sumanthu Pogireer Lyrics in English

Engae sumanthu pokireer? Siluvaiyai neer engae sumanthu pokireer? 1. Engae sumanthu poreer? Inthak kaanalil umathu angam muluthum Nnoka, aiyaa en aesu naathaa – engae 2. Tholil paaram aluntha, thookkap pelam illaamal thaalun thaththalikkavae, thaapa sopam ura, neer – engae 3. Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka paetham illaach seemonum pinnaakath thaangi vara, – engae 4. Thaayaar aluthuvara saarnthavar pin thodara, maayam illaatha njaana maathar pulampi vara – engae 5. Valla paeyaik kollavum, marananthanai vellavum ellai illaap paavangal ellaam naasamaakavum -engae 6. Maasanukaatha saththiya vaasakanae, umathu thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu – engae

PowerPoint Presentation Slides for the song Enge Sumanthu Pogireer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enge Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் PPT
Enge Sumanthu Pogireer PPT

எங்கே சுமந்து போகிறீர் வர சிலுவையை நீர்எங்கே போறீர் கானலில் உமதுஅங்கம் முழுதும் நோக ஐயா ஏசு நாதா தோளில் பாரம் அழுந்த தூக்கப் தமிழ்