Enge Oduven
எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்
1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்
2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்
ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்
Enge Oduven – எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English
Enge Oduven
engae oduvaen engae oduvaen
vaanaththirko, nilavirko
engae oduvaen
1. malaikalae kuntukalae
maraiththuk kollungalae
neethiparar varukintar
aiyo naan athamaanaen - engae oduvaen
2. ennidam otivanthaal pilaippaay
unthan thanjam naanae
alaikkintar Yesu raajan
vanthaen atimai itho - engae oduvaen
oti vanthaen itho
um kaayam en thanjamae
ataikkalam pukunthaen
PowerPoint Presentation Slides for the song Enge Oduven – எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் PPT
Enge Oduven PPT
Enge Oduven – எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Song Meaning
Enge Oduven
Where will I run Where will I run
To the sky or to the moon
Where will I run?
1. Hills are hills
Hide yourselves
The judge is coming
Alas, I am adamant – where shall I run?
2. If you run to me you will survive
I am your refuge
Jesus Rajan calls
I have come here slave – where will I run
I ran here
Your wound is my shelter
I took shelter
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English