Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கள் போராயுதங்கள்

எங்கள் போராயுதங்கள்
ஆவியின் வல்லமையே-2
அரண்களை நிர்மூலமாக்கும்
தேவன் தரும் பெலனே-2

கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்
வெற்றி நிச்சயமே-2
எங்கும் எழுப்புதல்
இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள்

1.தேவனுக்கெதிரான
எல்லா மனித எண்ணங்களை-2
கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்
கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்கு

2. கிறிஸ்துவின் திரு வசனம்
ஆவியின் பட்டயம்-2
அனுதினம் அறிக்கை செய்து
அலகையை துரத்திடுவோம்-2- கிறிஸ்துவுக்குள்

3. நற்செய்தி முழங்குவதே
நமது மிதியடிகள்-2
ஆத்தும பாரத்தினால்
அறிவிப்போம் சுவிசேஷம்-2- கிறிஸ்துவுக்குள்

4. சத்தியம் இடைக்கச்சை
நீதி மார்க்கவசம்-2
இரட்சிப்பின் நிச்சயமே
நிரந்தர தலைக்கவசம்-2-கிறிஸ்துவுக்குள்

5. விசுவாச வார்த்தைகள்தான்
காக்கும் நம் கேடகம்-2
தீயவன் தீக்கணைகள்
அவித்து ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்குள்

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal Lyrics in English

Engal poraayuthangal
Aaviyin vallamaiyae-2
Arannkalai nirmoolamaakkum
Dhevan tharum pelanae-2

Kristhuvukkul vaalvathanaal
Vetti nichchayamae-2
Engum elupputhal
Inthiyaa kiristiyaa-2-engal

1.thaevanukkethiraana
Ellaa manitha ennnangalai-2
Kristhuvin kattuppaattukkul
Geelppaduththi jeyam eduppom-2- Kristhuvukku

2. Kristhuvin thiru vasanam
Aaviyin pattayam-2
Anuthinam arikkai seythu
Alakaiyai thuraththiduvom-2- Kristhuvukkul

3. Narseythi mulanguvathae
Namathu mithiyatikal-2
Aaththuma paaraththinaal
Arivippom Suvisesham-2- Kristhuvukkul

4. Saththiyam itaikkachchaை
Neethi maarkkavasam-2
Iratchippin nichchayamae
Niranthara thalaikkavasam-2-Kristhuvukkul

5. Visuvaasa vaarththaikalthaan
Kaakkum nam kaedakam-2
Theeyavan theekkannaikal
Aviththu jeyam eduppom-2- Kristhuvukkul

PowerPoint Presentation Slides for the song எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கள் போராயுதங்கள் PPT
Engal Poraauythangal PPT

கிறிஸ்துவுக்குள் ஆவியின் நிச்சயமே கிறிஸ்துவின் ஜெயம் எடுப்போம் எங்கள் போராயுதங்கள் வல்லமையே அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனே வாழ்வதனால் வெற்றி எங்கும் எழுப்புதல் இந்தியா English