Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இயேசுவை விடமாட்டேன்

என் இயேசுவை விடமாட்டேன்

பல்லவி
நான் விடமாட்டேன் என் இயேசுவை.

அனுபல்லவி

வான் புவியாவும் போனாலும்,-அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். – நான்

சரணங்கள்

1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய
எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். – நான்

2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை
மானிடனாகவே பிறந்தார்; மிக்க
ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல்
என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். – நான்

3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின்
நேசாசமுகம் பூச்செண்டோ? இந்த
நீசனத்தில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய். – நான்

4. லோகமெனை உதைத்தாலும், பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி
தாகநோயும் வதைத்தாலும், இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய். – நான்

En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன் Lyrics in English

en Yesuvai vidamaattaen

pallavi
naan vidamaattaen en Yesuvai.

anupallavi

vaan puviyaavum ponaalum,-aththaal
mayangiyae orukkaalum meyyaay. – naan

saranangal

1. munthiyen maelanpu koornthaar; ingae
mukyananmaitharach sernthaar; theeya
enthanukkaayththammai yeenthaar; enak
kennnarunanmaikal naernthaar; meyyaay. – naan

2. vaanalokanthanaith thuranthaar; aelai
maanidanaakavae piranthaar; mikka
eenanenakkaaka iranthaar; paey mael
entanukkaay jeyanjiranthaar; meyyaay. – naan

3. maesiyaavuk kinnaiyunntoo? avar
vaethaththukkoppu karkanntoo? enin
naesaasamukam poochchenntoo? intha
neesanaththil moykkum vanntoo? meyyaay. – naan

4. lokamenai uthaiththaalum, pollaa
lopikal thushdar moyththaalum, pasi
thaakaNnoyum vathaiththaalum, inthath
thaaranniyor sithaiththaalum, meyyaay. – naan

PowerPoint Presentation Slides for the song En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசுவை விடமாட்டேன் PPT
En Yesuvai Vidamattean PPT

மெய்யாய் இயேசுவை விடமாட்டேன் பல்லவி அனுபல்லவி வான் புவியாவும் போனாலும்அத்தால் மயங்கியே ஒருக்காலும் சரணங்கள் முந்தியென் மேலன்பு கூர்ந்தார் முக்யநன்மைதரச் சேர்ந்தார் தீய எந்தனுக்காய்த்தம்மை யீந்தார் English