Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் சமாதானத்தின் காரணரே

என் சமாதானத்தின் காரணரே
யெகோவா ஷாலோம் நீரே-2
பயமின்றி வாழவைப்பீர்
என் பகைஞரை விலக்கிடுவீர்-2

ஆறுதலின் தெய்வமே
நீரே என் தெய்வமே
என் ஆறுதலின் தெய்வமே
உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2

உமது செய்கைகளால்
என்னை மகிழ்ச்சியாக்கினீரே-2
உமது கரத்தின் கிரியைகளால்
ஆனந்த சத்தமிடுவேன்-2

ஆறுதலின் தெய்வமே
நீரே என் தெய்வமே
என் ஆறுதலின் தெய்வமே
உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2

எந்தன் பெலவீனத்தில்
உம் பெலன் தாங்கிடுதே-2
நீரே என் பரிகாரி
என் வாழ்க்கையின் அதிகாரி-2-என் சமாதானத்தின்

En Samathanathin Kaaranarae – என் சமாதானத்தின் காரணரே Lyrics in English

En samaathaanaththin kaaranarae yekovaa shaalom neerae-2 payaminti vaalavaippeer en pakainjarai vilakkiduveer-2 aaraுthalin theyvamae neerae en theyvamae en aaraுthalin theyvamae ummai mattum saarnthiduvaen-naan-2 umathu seykaikalaal ennai makilchchiyaakkineerae-2 umathu karaththin kiriyaikalaal aanantha saththamiduvaen-2 aaraுthalin theyvamae neerae en theyvamae en aaraுthalin theyvamae ummai mattum saarnthiduvaen-naan-2 enthan pelaveenaththil um pelan thaangiduthae-2 neerae en parikaari en vaalkkaiyin athikaari-2-en samaathaanaththin

PowerPoint Presentation Slides for the song En Samathanathin Kaaranarae – என் சமாதானத்தின் காரணரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் சமாதானத்தின் காரணரே PPT
En Samathanathin Kaaranarae PPT

தெய்வமே நீரே ஆறுதலின் சமாதானத்தின் உம்மை சார்ந்திடுவேன்நான் உமது காரணரே யெகோவா ஷாலோம் பயமின்றி வாழவைப்பீர் பகைஞரை விலக்கிடுவீர் செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீரே கரத்தின் கிரியைகளால் English