Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Samathanathin Kaaranarae - என் சமாதானத்தின் காரணரே

என் சமாதானத்தின் காரணரே
யெகோவா ஷாலோம் நீரே-2
பயமின்றி வாழவைப்பீர்
என் பகைஞரை விலக்கிடுவீர்-2

ஆறுதலின் தெய்வமே
நீரே என் தெய்வமே
என் ஆறுதலின் தெய்வமே
உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2

உமது செய்கைகளால்
என்னை மகிழ்ச்சியாக்கினீரே-2
உமது கரத்தின் கிரியைகளால்
ஆனந்த சத்தமிடுவேன்-2

ஆறுதலின் தெய்வமே
நீரே என் தெய்வமே
என் ஆறுதலின் தெய்வமே
உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2

எந்தன் பெலவீனத்தில்
உம் பெலன் தாங்கிடுதே-2
நீரே என் பரிகாரி
என் வாழ்க்கையின் அதிகாரி-2-என் சமாதானத்தின்

En Samathanathin Kaaranarae – என் சமாதானத்தின் காரணரே Lyrics in English

En samaathaanaththin kaaranarae yekovaa shaalom neerae-2 payaminti vaalavaippeer en pakainjarai vilakkiduveer-2 aaraுthalin theyvamae neerae en theyvamae en aaraுthalin theyvamae ummai mattum saarnthiduvaen-naan-2 umathu seykaikalaal ennai makilchchiyaakkineerae-2 umathu karaththin kiriyaikalaal aanantha saththamiduvaen-2 aaraுthalin theyvamae neerae en theyvamae en aaraுthalin theyvamae ummai mattum saarnthiduvaen-naan-2 enthan pelaveenaththil um pelan thaangiduthae-2 neerae en parikaari en vaalkkaiyin athikaari-2-en samaathaanaththin

PowerPoint Presentation Slides for the song En Samathanathin Kaaranarae – என் சமாதானத்தின் காரணரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Samathanathin Kaaranarae – என் சமாதானத்தின் காரணரே PPT
En Samathanathin Kaaranarae PPT

தெய்வமே நீரே ஆறுதலின் சமாதானத்தின் உம்மை சார்ந்திடுவேன்நான் உமது காரணரே யெகோவா ஷாலோம் பயமின்றி வாழவைப்பீர் பகைஞரை விலக்கிடுவீர் செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீரே கரத்தின் கிரியைகளால் தமிழ்