Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் நெஞ்சம் நொந்து

1. என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே,
குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே.

2. தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்.

3. என் மனஸ்தாபத் தபசால்
நீங்காத கறையும்
வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்.

4. என் மீட்பர் கரத்தால் சுகம்,
செந்நீரால் தூய்மையாம்
என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்.

5. அக்கரம் நீட்டும், இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்;
குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்.

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து Lyrics in English

1. En nenjam nonthu kaayaththaal avasthaippadavae, kuththunnda meetpar karaththaal akkaayam aaraுmae. 2. Theeraatha thukkam minjiyae naan kannnneer vitinum Nnovutta Yesu nenjamae mey aaraுthal tharum. 3. En manasthaapath thapasaal neengaatha karaiyum vatintha Yesu raththaththaal nivirththiyaakidum. 4. En meetpar karaththaal sukam, senneeraal thooymaiyaam en inpathunpam annenjam anpaay unarumaam. 5. Akkaram neettum, Yesuvae avvoottaைth thiravum; kuththunnda unthan pakkamae entan ataikkalam.

PowerPoint Presentation Slides for the song En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நெஞ்சம் நொந்து PPT
En Nenjam Nonthu PPT

குத்துண்ட மீட்பர் கரத்தால் இயேசு நெஞ்சம் நொந்து காயத்தால் அவஸ்தைப்படவே அக்காயம் ஆறுமே தீராத துக்கம் மிஞ்சியே கண்ணீர் விடினும் நோவுற்ற நெஞ்சமே மெய் ஆறுதல் English