🏠 Lyrics Chords Bible

En Nenjam Nonthu - என் நெஞ்சம் நொந்து

என் நெஞ்சம் நொந்து

1. என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே,
குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே.

2. தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்.

3. என் மனஸ்தாபத் தபசால்
நீங்காத கறையும்
வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்.

4. என் மீட்பர் கரத்தால் சுகம்,
செந்நீரால் தூய்மையாம்
என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்.

5. அக்கரம் நீட்டும், இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்;
குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்.

En Nenjam Nonthu - என் நெஞ்சம் நொந்து Lyrics in English

1. En nenjam nonthu kaayaththaal Avasthaippadavae, Kuththunnda meetpar karaththaal Akkaayam aaraுmae. 2. Theeraatha thukkam minjiyae Naan kannnneer vitinum Nnovutta Yesu nenjamae Mey aaraுthal tharum. 3. En manasthaapath thapasaal Neengaatha karaiyum Vatintha Yesu raththaththaal Nivirththiyaakidum. 4. En meetpar karaththaal sukam, Senneeraal thooymaiyaam En inpathunpam annenjam Anpaay unarumaam. 5. Akkaram neettum, Yesuvae Avvoottaைth thiravum; Kuththunnda unthan pakkamae Entan ataikkalam.

PowerPoint Presentation Slides for the song En Nenjam Nonthu - என் நெஞ்சம் நொந்து

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Nenjam Nonthu - என் நெஞ்சம் நொந்து PPT En Nenjam Nonthu PPT

1. என் நெஞ்சம் நொந்து காயத்தால் 1. En nenjam nonthu kaayaththaal அவஸ்தைப்படவே, Avasthaippadavae, குத்துண்ட மீட்பர் கரத்தால் Kuththunnda meetpar karaththaal அக்காயம் ஆறுமே. Akkaayam aaraுmae. 2. தீராத துக்கம் மிஞ்சியே 2. Theeraatha thukkam minjiyae நான் கண்ணீர் விடினும் Naan kannnneer vitinum நோவுற்ற இயேசு நெஞ்சமே Nnovutta Yesu nenjamae மெய் ஆறுதல் தரும். Mey aaraுthal tharum. 3. என் மனஸ்தாபத் தபசால் 3. En manasthaapath thapasaal நீங்காத கறையும் Neengaatha karaiyum வடிந்த இயேசு ரத்தத்தால் Vatintha Yesu raththaththaal நிவிர்த்தியாகிடும். Nivirththiyaakidum. 4. என் மீட்பர் கரத்தால் சுகம், 4. En meetpar karaththaal sukam, செந்நீரால் தூய்மையாம் Senneeraal thooymaiyaam என் இன்பதுன்பம் அந்நெஞ்சம் En inpathunpam annenjam அன்பாய் உணருமாம். Anpaay unarumaam. 5. அக்கரம் நீட்டும், இயேசுவே 5. Akkaram neettum, Yesuvae அவ்வூற்றைத் திறவும்; Avvoottaைth thiravum; குத்துண்ட உந்தன் பக்கமே Kuththunnda unthan pakkamae என்றன் அடைக்கலம். Entan ataikkalam.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar