Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

En Meetpar Uyirodu
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
மித்திரனே சுகபத்திர மருளும்

2. ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

3. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்;
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.

En Meetpar Uyirodu – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே Lyrics in English

En Meetpar Uyirodu
en meetpar uyirotirukkaiyilae
enakkenna kuraivunndu? nee sol, manamae

1. ennuyir meetkavae thannuyir koduththor,
ennotirukkavae elunthirunthor;
vinnnula kuyarnthor, unnathanjiranthor,
miththiranae sukapaththira marulum

2. aasi seythiduvaar, arulmika alippaar,
amparan thanilenakkaay jepippaar;
mosamae maraippaar, munnamae nadappaar;
motchavali sathyam vaasal uyirenum

3. kavalaikal theerppaar, kannnneer thutaippaar,
kataisimattung kaividaa thiruppaar;
pavamanippalippaar, paakkiyang koduppaar,
parama pathaviyinul entanai eduppaar.

PowerPoint Presentation Slides for the song En Meetpar Uyirodu – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மீட்பர் உயிரோடிருக்கையிலே PPT
En Meetpar Uyirodu PPT

Song Lyrics in Tamil & English

En Meetpar Uyirodu
En Meetpar Uyirodu
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
en meetpar uyirotirukkaiyilae
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே
enakkenna kuraivunndu? nee sol, manamae

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
1. ennuyir meetkavae thannuyir koduththor,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;
ennotirukkavae elunthirunthor;
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
vinnnula kuyarnthor, unnathanjiranthor,
மித்திரனே சுகபத்திர மருளும்
miththiranae sukapaththira marulum

2. ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
2. aasi seythiduvaar, arulmika alippaar,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
amparan thanilenakkaay jepippaar;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
mosamae maraippaar, munnamae nadappaar;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்
motchavali sathyam vaasal uyirenum

3. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
3. kavalaikal theerppaar, kannnneer thutaippaar,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்;
kataisimattung kaividaa thiruppaar;
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
pavamanippalippaar, paakkiyang koduppaar,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.
parama pathaviyinul entanai eduppaar.

En Meetpar Uyirodu – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே Song Meaning

En Meetpar Uyirodu
My savior lives
What am I missing? You say, mind

1. Those who gave their lives to save my life,
Those who stood up to be with me;
Ascendants, Exalted Ones,
Mitrane Sukabhatra Marulum

2. He blesses, bestows grace,
Ambaran will pray alone;
Evil hides, walks first;
Satyam is the gateway to salvation

3. Solves worries, wipes away tears,
At last he will not give up;
He will bless, he will give blessings,
He will take Ennan in the supreme post.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English