என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் – என்
2. இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் – என்
3. பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் – என்
En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் song lyrics
En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் Lyrics in English
En inpa thunpa naeram naan ummaich seruvaen naan nampiduvaen paaril ummaich saarnthiduvaen 1. Naan nampidum theyvam – Yesuvae naan entumae nampiduvaen thaevanae! Raajanae! Thaetti ennai thaangiduvaar – en 2. Ivarae nalla naesar – entumae thaangi ennai nadaththiduvaar theemaikal sethangal seraa ennaik kaaththiduvaar – en 3. Paarpottaுm raajan – puviyil naan ventidach seythiduvaar maekaththil thontuvaar avaraip pola maariduvaen – en En Inba Thunba Neram – en inpa thunpa naeram song lyrics
PowerPoint Presentation Slides for the song En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இன்ப துன்ப நேரம் PPT
En Inba Thunba Neram PPT
En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் Song Meaning
My happy and sad time
I will join you
I will believe
I will depend on you at the bar
1. The God I believe in is Jesus
I will always believe
God! Rajan!
Chariot will bear me – N
2. He is the good Nesser – Danime
Thangi will conduct me
Disadvantages are damages
Sera will protect me – N
3. Parbotum Rajan – On earth
He will make me win
He will appear in the cloud
I will become like him - N
En Inba Thunba Neram – En Inba Thunba Neram song lyrics
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இன்ப துன்ப நேரம் உம்மைச் நம்பிடுவேன் என்றுமே என்னை சேருவேன் பாரில் சார்ந்திடுவேன் நம்பிடும் தெய்வம் இயேசுவே தேவனே ராஜனே தேற்றி தாங்கிடுவார் இவரே நல்ல English
