Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை

LYRICS: (TAMIL)

மன்னியும்…
E// 90 // 4/4

மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை
மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை
மன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே

1. அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும்
புரிந்த மீறுதல் நீக்கிவிடும் – (2)
உடலால் உள்ளத்தாலே – என்
வாழ்நாளில் செய்த பாவங்கள்..
மலைபோல் வந்து நிற்குதே-உம்
இரத்தத்தால் கழுவுமய்யா…

2. உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன்
களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் -2
கனிகொடா மரம் போல் – நான்
வளர்ந்து நின்றேனய்யா
விளையாத பாழ்நிலம் போல்-உம்முன்
வெறுமையாய் நின்றேனய்யா

3. ஈசோப்பினாலே என்னைக் கழுவும்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன் -2
அக்கிரமம் நீக்கி என்னில் – சுத்த
இருதயம் சிருஷ்டித்திடும்
உம் கோபம் ஒரு நிமிஷம் – நித்ய
கிருபையாய் மனமிரங்கும்

4. உம் சமுகம் விட்டு என்னைத் தள்ளாதேயும்
தூய ஆவியை நீக்காதிரும் – 2
இரட்சண்ய சந்தோஷத்தை – என்னில்
திரும்பத் தாருமய்யா
உற்சாக ஆவி நித்தம் – என்னைத்
தாங்கச் செய்யுமய்யா

Manniyum Yesuvae Endhan – மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை Lyrics in English

LYRICS: (TAMIL) manniyum… E// 90 // 4/4 manniyum Yesuvae enthan paavangalai manniyum naesarae enthan meeraுthalai manniyum Yesuvae manniyum en naesarae 1. Ariyaamal naan seytha paavangal manniyum purintha meeraுthal neekkividum – (2) udalaal ullaththaalae – en vaalnaalil seytha paavangal.. Malaipol vanthu nirkuthae-um iraththaththaal kaluvumayyaa… 2. Ulaiyaana settinil moolkikkidanthaen kalaikalai vaalvinil perukachcheythaen -2 kanikodaa maram pol – naan valarnthu nintenayyaa vilaiyaatha paalnilam pol-ummun veraுmaiyaay nintenayyaa 3. Eesoppinaalae ennaik kaluvum uraintha malaiyilum vennmaiyaavaen -2 akkiramam neekki ennil – suththa iruthayam sirushtiththidum um kopam oru nimisham – nithya kirupaiyaay manamirangum 4. Um samukam vittu ennaith thallaathaeyum thooya aaviyai neekkaathirum – 2 iratchannya santhoshaththai – ennil thirumpath thaarumayyaa ursaaka aavi niththam – ennaith thaangach seyyumayyaa

PowerPoint Presentation Slides for the song Manniyum Yesuvae Endhan – மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை PPT
Manniyum Yesuvae Endhan PPT

மன்னியும் இயேசுவே எந்தன் நேசரே செய்த பாவங்கள் நின்றேனய்யா என்னில் உம் என்னைத் LYRICS TAMIL மன்னியும்… E பாவங்களை மீறுதலை அறியாமல் புரிந்த மீறுதல் English