Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத் தான் ஏங்குதையா

துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்

உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா

படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்

En Devane En Yesuvae Lyrics in English

En thaevanae en Yesuvae ummaiyae naesikkiraேnathikaalamae thaedukiraேn aarvamudan naadukiraேnen ullamum en udalum umakkaakath thaan aenguthaiyaathunnaiyaalarae um sirakin nilalil thaanae kalikooruvaenjeevanulla naatkalellaam sthoththarippaen thuthi paaduvaenulakam ellaam maayaiyaiyaa um anpu thaan maaraathaiyaapadukkaiyilum ninaikkinten iraach saamaththil thiyaanikkinten

PowerPoint Presentation Slides for the song En Devane En Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தேவனே என் இயேசுவே PPT
En Devane En Yesuvae PPT

உம் தேவனே இயேசுவே உம்மையே நேசிக்கிறேன்அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன்என் உள்ளமும் உடலும் உமக்காகத் ஏங்குதையாதுணையாளரே சிறகின் நிழலில் தானே களிகூருவேன்ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதி English