En Devane En Anbane
என் தேவனே என் அன்பனே
வந்திடுவீர் வல்லமையாய்
அனுபல்லவி
ஆசீர்வாத நிறைவுடனே
அன்பே என்மேல் இறங்கிடும்
இரண்டோ மூன்றோ பேர்கள் எங்கே
உண்டோ அங்கே நானிருப்பேன்
என்றுரைத்த வாக்குப்படி
இன்று எம்மை சந்தித்திடும் – என்
கல்வாரியில் ஜீவன் தந்த
எங்கள் தேவா யேசு நாதா
எங்களுள்ளம் உந்தனன்பால்
நிறைந்தும்மைத் துதித்திட – என்
அந்தோ ஜனம் பாவங்களால்
நொந்து மனம் வாடுதையோ
இன்ப முகம் கண்டால் போதும்
இருள் நீங்கி ஒளி காண்பாய் – என்
ஆதரவாய் அன்றும் கரம்
நீட்டி சுகம் ஈந்த தேவா
ஆவலுடன் வந்தோர் பிணி
யாவும் தீரும் அருள் நாதா – என்
ஆதி அன்பால் தேவ ஜனம்
தாவி மனம் மகிழ்ந்திட
ஆவி ஆத்மா சரீரமும்
பரிசுத்தம் அடைந்திட – என்
ஆவலுடன் உம் வரவை
எதிர் நோக்கிக் காத்திருக்க
ஆவிவரம் யாவும் பெற்று
நிறைவுடன் இலங்கிட – என்
En Devane En Anbane – என் தேவனே என் அன்பனே Lyrics in English
En Devane En Anbane
en thaevanae en anpanae
vanthiduveer vallamaiyaay
anupallavi
aaseervaatha niraivudanae
anpae enmael irangidum
iranntoo moonto paerkal engae
unntoo angae naaniruppaen
enturaiththa vaakkuppati
intu emmai santhiththidum - en
kalvaariyil jeevan thantha
engal thaevaa yaesu naathaa
engalullam unthananpaal
nirainthummaith thuthiththida - en
antho janam paavangalaal
nonthu manam vaaduthaiyo
inpa mukam kanndaal pothum
irul neengi oli kaannpaay - en
aatharavaay antum karam
neetti sukam eentha thaevaa
aavaludan vanthor pinni
yaavum theerum arul naathaa - en
aathi anpaal thaeva janam
thaavi manam makilnthida
aavi aathmaa sareeramum
parisuththam atainthida - en
aavaludan um varavai
ethir Nnokkik kaaththirukka
aavivaram yaavum pettu
niraivudan ilangida - en
PowerPoint Presentation Slides for the song En Devane En Anbane – என் தேவனே என் அன்பனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தேவனே என் அன்பனே PPT
En Devane En Anbane PPT
En Devane En Anbane – என் தேவனே என் அன்பனே Song Meaning
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English