என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை – நான்
அழுது புலம்பும் நேரமெல்லாம்
அணைக்குதையா உம் கிருபை என்னை
நான் மரண இருளில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
உங்க கோலும் தடியும் தேற்றுதையா
அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா
உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
பாய்ந்து நானும் சென்றிடுவேன்
உம்மாலே ஒரு மதிலின் மேல்
தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்
En belanakiya karthave Lyrics in English
En pelanaakiya karththaavae naan ummaiyae nampiyullaen naan kaividappaduvathillaien kaalkal saraுkkum pothellaam thaanguthaiyaa um kirupai – naan aluthu pulampum naeramellaam annaikkuthaiyaa um kirupai ennainaan marana irulil nadanthaalum pollaappukku payappataen naan unga kolum thatiyum thaettaுthaiyaa anuthinam vetti paathai kaattuthaiyaaummaalae oru senaikkullae paaynthu naanum sentiduvaen ummaalae oru mathilin mael thaannti naanum sentiduvaen -naan
PowerPoint Presentation Slides for the song En belanakiya karthave
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் பெலனாகிய கர்த்தாவே PPT
En Belanakiya Karthave PPT
En belanakiya karthave Song Meaning
Lord, my strength
I trust in you
I don't give up
Whenever my feet slip
Suffer Your Grace – Me
All the time crying and moaning
Oh my God, your grace is upon me
Though I walk in the darkness of death
I am afraid of evil
Is your stick and staff good enough?
Is the road to victory visible every day?
You are in an army
I will jump and go too
You are on top of a wall
Thandi I will also go -I
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் கிருபை நானும் சென்றிடுவேன் பெலனாகிய கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன் கைவிடப்படுவதில்லைஎன் கால்கள் சறுக்கும் போதெல்லாம் தாங்குதையா அழுது புலம்பும் நேரமெல்லாம் அணைக்குதையா என்னைநான் மரண English
