என் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்பு கூறுவேன்
என் கன்மலையும் என் கோட்டையும்
என் இரட்சகரும் என் தேவனும்
நான் நம்பியிருக்கும் துருகமும்
கேடகமும் நீர் தானைய்யா
நீர் எந்தன் வாழ்வில் வந்ததால்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
உந்தன் நாமம் அறிந்ததால்
தோல்வியே இனி இல்லையே
பகலில் மேக ஸ்தம்பமாய்
இரவில் அக்கினி ஸ்தம்பமாய்
என்னோடு கூட வருபவரே
உம்மில் அன்பு கூறுவேன்
கொடிய வேடனின் கண்ணிக்கிம்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
விடுவித்தெம்மை மீட்டவரே
உந்தன் நாமம் உயர்த்துவேன்
தாழ்வில் என்னை நினைத்தவரே
தாயின் கருவில் அறிந்தவரே
தாகம் தீர்க்கும் நீருற்றே
உந்தன் மகிமையை பாடிடுவேன்
En Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே Lyrics in English
en pelanaakiya karththaavae
ummil anpu kooruvaen
en kanmalaiyum en kottaைyum
en iratchakarum en thaevanum
naan nampiyirukkum thurukamum
kaedakamum neer thaanaiyyaa
neer enthan vaalvil vanthathaal
kurai ontum enakku illaiyae
unthan naamam arinthathaal
tholviyae ini illaiyae
pakalil maeka sthampamaay
iravil akkini sthampamaay
ennodu kooda varupavarae
ummil anpu kooruvaen
kotiya vaedanin kannnnikkim
paalaakkum kollai Nnoykkum
viduviththemmai meettavarae
unthan naamam uyarththuvaen
thaalvil ennai ninaiththavarae
thaayin karuvil arinthavarae
thaakam theerkkum neerutte
unthan makimaiyai paadiduvaen
PowerPoint Presentation Slides for the song En Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் பெலனாகிய கர்த்தாவே PPT
En Belanagiyae Karthavae PPT
En Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே Song Meaning
Lord, my strength
I will love you
My rock and my fortress
My Savior and my God
And the trick I rely on
The shield is also your mother
In whose life you came
I have no fault
Because I know your name
Failure is no more
Cloudy during the day
At night, the fire stopped
He who comes with me
I will love you
Kannikim of deadly pain
Destruction and pestilence
You are the one who saved us
I will exalt your name
He who thought of me in the low
Knower in the mother's womb
Thirst-quenching water
I will sing your glory
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English