Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் பெலனே என்னை அழைத்தவரே

என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே

1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2
உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2

2.உபயோகமில்லாத பாத்திரம் நான்
ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2
ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2

3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2
என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2

என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare Lyrics in English

en pelanae ennai alaiththavarae
thadumaarum vaelaiyil thaangineerae
en Yesuvae ennai alaiththavarae
thadumaarum vaelaiyil thaangineerae

1.kalukaippol umakkaaka kaaththirunthaen
uyarangalil ennai elumpa seytheer-2
um pelan thaan ithuvaraiyilum thaangiyathu
um pelan thaan ithuvaraiyilum nadaththiyathu-2

2.upayokamillaatha paaththiram naan
ontukkum uthavaatha paiththiyam naan-2
aeno ennaiyum karuvilae um kannkal kanndathu
umakkaay elumpa um valakkaram ennai vannainthathu-2

3.sathrukkal ennai nerunginaalum
en mael yuththam seyya elumpinaalum-2
en jeevanin pelanaanavar iruppathinaal
en vaalvil yaarukku naan anjiduvaen-2

PowerPoint Presentation Slides for the song என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் பெலனே என்னை அழைத்தவரே PPT
En Belanae Azhaithavare PPT

என்னை உம் அழைத்தவரே தடுமாறும் வேளையில் தாங்கினீரே எழும்ப பெலன் இதுவரையிலும் பெலனே இயேசுவே கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன் உயரங்களில் செய்தீர் தாங்கியது நடத்தியது உபயோகமில்லாத English