Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவசித்தம் செய்வதே

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே

தேவசித்தம் செய்வதே
என்னுடைய வாஞ்சையையா
வஞ்சகன் வலைக்குள்
விழவே மாட்டேன்
வீணிலே மனதை என்றும்
கெடுக்க மாட்டேன்
உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம்

என் நேசர் என்னோடு இருப்பதினால் -4

என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை
அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2
என் வழி காட்டிலும் அவர் வழிகள்
ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர்

அவர் சித்தம் செய்து அவர் சாயலை
மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2
பாடுகள் எதிர்ப்புகள் சோதனைகள்
வந்தாலும் அவரில் நிலைத்திருப்பேன் – என் நேசர்

Devasitham Seivadhe – தேவசித்தம் செய்வதே Lyrics in English

Devasitham seivadhe – thaevasiththam seyvathae

thaevasiththam seyvathae
ennutaiya vaanjaiyaiyaa
vanjakan valaikkul
vilavae maattaen
veennilae manathai entum
kedukka maattaen
ulaka snaeham enakku vaenndaam

en naesar ennodu iruppathinaal -4

en siththam ontum thaevai illai
avar siththam pola nadanthiduvaen -2
en vali kaattilum avar valikal
aayiram madangu maelaanavai – en naesar

avar siththam seythu avar saayalai
maattida ennaiyum pataiththiduvaen -2
paadukal ethirppukal sothanaikal
vanthaalum avaril nilaiththiruppaen – en naesar

PowerPoint Presentation Slides for the song Devasitham Seivadhe – தேவசித்தம் செய்வதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவசித்தம் செய்வதே PPT
Devasitham Seivadhe PPT

நேசர் சித்தம் தேவசித்தம் செய்வதே மாட்டேன் Devasitham seivadhe என்னுடைய வாஞ்சையையா வஞ்சகன் வலைக்குள் விழவே வீணிலே மனதை கெடுக்க உலக ஸ்நேஹம் வேண்டாம் என்னோடு English