Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை என்றும் துதித்திடுவேன்

உம்மை என்றும் துதித்திடுவேன்
உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
ஆவியோடும் உம்மை உண்மையோடும் உம்மை
முழு மனதுடன் தொழுது கொள்வேன் – உம்மை

1. என் வாழ்வின் முழுமையுமே
உமக்காகவே செலுத்திடுவேன்
உம்மை மறவாமல் உம்மை பிரியாமல்
உம்முடன் நான் நடந்திடுவேன் – 2 – உம்மை

2. உம் கிருபை போதுமைய்யா
உம் இரத்தத்தால் பிழைக்கின்றேன்
உம் அன்பு ஒன்றே என்னைத் தாங்கிடுமே
இயேசுவே நடத்திடுமே – 2 – உம்மை

3. நாட்களை நான் எண்ணி எண்ணி
உம் பணிக்கே செலவிடுவேன்
பெரும்பான்மையான என் நேரமெல்லாம்
உமக்கென்றே அர்ப்பணிப்பேன் – 2- உம்மை

Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன் Lyrics in English

Ummai entum thuthiththiduvaen ummai entum sthoththarippaen aaviyodum ummai unnmaiyodum ummai mulu manathudan tholuthu kolvaen – ummai 1. En vaalvin mulumaiyumae umakkaakavae seluththiduvaen ummai maravaamal ummai piriyaamal ummudan naan nadanthiduvaen – 2 – ummai 2. Um kirupai pothumaiyyaa um iraththaththaal pilaikkinten um anpu onte ennaith thaangidumae Yesuvae nadaththidumae – 2 – ummai 3. Naatkalai naan ennnni ennnni um pannikkae selaviduvaen perumpaanmaiyaana en naeramellaam umakkente arppannippaen – 2- ummai

PowerPoint Presentation Slides for the song Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை என்றும் துதித்திடுவேன் PPT
Ummai Endrum Thuthithiduven PPT

உம்மை உம் எண்ணி துதித்திடுவேன் ஸ்தோத்தரிப்பேன் ஆவியோடும் உண்மையோடும் முழு மனதுடன் தொழுது கொள்வேன் வாழ்வின் முழுமையுமே உமக்காகவே செலுத்திடுவேன் மறவாமல் பிரியாமல் உம்முடன் நடந்திடுவேன் English