தேவரீர் உம் சமாதானம்
என்னில் தாருமே
வெறுப்பினில் உம் அன்பையும்
விரோதத்தில் மன்னிப்பையும்
காரிருளில் ஒளியையும்
துக்கத்தினில் களிப்பையும்
கொடுக்கும் உம் சமாதான
கருவியாக மாற்றிடும் (2) - ஆமென்
தேவரீர் உம் சமாதானம் – Devareer Um Samathanam PowerPoint
தேவரீர் உம் சமாதானம்
தேவரீர் உம் சமாதானம் PPT
Download தேவரீர் உம் சமாதானம் – Devareer Um Samathanam Tamil PPT