Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவரீர் உம் சமாதானம்

தேவரீர் உம் சமாதானம்
என்னில் தாருமே
வெறுப்பினில் உம் அன்பையும்
விரோதத்தில் மன்னிப்பையும்
காரிருளில் ஒளியையும்
துக்கத்தினில் களிப்பையும்
கொடுக்கும் உம் சமாதான
கருவியாக மாற்றிடும் (2) – ஆமென்

தேவரீர் உம் சமாதானம் – Devareer Um Samathanam Lyrics in English

Thaevareer um samaathaanam ennil thaarumae veraுppinil um anpaiyum virothaththil mannippaiyum kaarirulil oliyaiyum thukkaththinil kalippaiyum kodukkum um samaathaana karuviyaaka maattidum (2) – Amen

PowerPoint Presentation Slides for the song தேவரீர் உம் சமாதானம் – Devareer Um Samathanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவரீர் உம் சமாதானம் PPT
Devareer Um Samathanam PPT

உம் தேவரீர் சமாதானம் என்னில் தாருமே வெறுப்பினில் அன்பையும் விரோதத்தில் மன்னிப்பையும் காரிருளில் ஒளியையும் துக்கத்தினில் களிப்பையும் கொடுக்கும் சமாதான கருவியாக மாற்றிடும் ஆமென் English