Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க

1. உன்னத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – ஐயா
2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – இந்தப்
புவிதனில் உம் விருப்பம்
பூரணமாகட்டும் – ஐயா
3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – ஐயா
4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா
5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – பாவக்
கறைபோக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – ஐயா

Devanuke Magimai Deivathirke Magimai Lyrics in English

Thaevanukkae makimai theyvaththirkae makimai thaeti vanthu meettavarae thinam umakkae makimai aiyaa vaalka vaalka umnaamam vaalka 1. Unnaththil thaevanukkae makimai unndaakattum – inthap poomiyilae samaathaanamum piriyamum unndaakattum – aiyaa 2. Sevikalai neer thiranthu vittir seyvom um siththam – inthap puvithanil um viruppam pooranamaakattum – aiyaa 3. Elimaiyaana engalaiyae entum ninaippavarae – engal olimayamae thunnaiyaalarae ullaththin aaraுthalae – aiyaa 4. Thaedukira anaivarumae makilnthu kalikoorattum – intu paadukira yaavarumae Parisuththam aakattumae – aiyaa 5. Kurai neekkum vallavarae koti sthoththiramae – paavak karaipokkum karththaavae kalvaari naayakanae – aiyaa

PowerPoint Presentation Slides for the song Devanuke Magimai Deivathirke Magimai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை PPT
Devanuke Magimai Deivathirke Magimai PPT

ஐயா வாழ்க உண்டாகட்டும் உம் தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமைதேடி மீட்டவரே தினம் உமக்கே மகிமைஐயா உம்நாமம் உன்னத்தில் தேவனுக்கேமகிமை இந்தப்பூமியிலே சமாதானமும்பிரியமும் செவிகளை English