Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanuke Magimai Deivathirke Magimai - தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க

1. உன்னத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – ஐயா
2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – இந்தப்
புவிதனில் உம் விருப்பம்
பூரணமாகட்டும் – ஐயா
3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – ஐயா
4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா
5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – பாவக்
கறைபோக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – ஐயா

Devanuke Magimai Deivathirke Magimai Lyrics in English

Thaevanukkae makimai theyvaththirkae makimai
Thaeti vanthu meettavarae thinam umakkae makimai
Aiyaa vaalka vaalka umnaamam vaalka

1. Unnaththil thaevanukkae
Makimai unndaakattum – inthap
Poomiyilae samaathaanamum
Piriyamum unndaakattum – aiyaa
2. Sevikalai neer thiranthu vittir
Seyvom um siththam – inthap
Puvithanil um viruppam
Pooranamaakattum – aiyaa
3. Elimaiyaana engalaiyae
Entum ninaippavarae – engal
Olimayamae thunnaiyaalarae
Ullaththin aaraுthalae – aiyaa
4. Thaedukira anaivarumae
Makilnthu kalikoorattum – intu
Paadukira yaavarumae
Parisuththam aakattumae – aiyaa
5. Kurai neekkum vallavarae
Koti sthoththiramae – paavak
Karaipokkum karththaavae
Kalvaari naayakanae – aiyaa

PowerPoint Presentation Slides for the song Devanuke Magimai Deivathirke Magimai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanuke Magimai Deivathirke Magimai – தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை PPT
Devanuke Magimai Deivathirke Magimai PPT

ஐயா வாழ்க உண்டாகட்டும் உம் தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமைதேடி மீட்டவரே தினம் உமக்கே மகிமைஐயா உம்நாமம் உன்னத்தில் தேவனுக்கேமகிமை இந்தப்பூமியிலே சமாதானமும்பிரியமும் செவிகளை தமிழ்